மானபங்கம் செய்யப்பட்ட மகளுடன் தந்தை தற்கொலை
கும்பகோணம்:
மானபங்கம் செய்யப்பட்ட மகளுடன் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
கும்பகோணம் அருகே உள்ள வளையவட்டதைச் சேர்ந்தவன் சங்கர் (வயது 25). இவனது குடும்பத்துக்குச்சொந்தமான வயலில் வேலை பார்த்து வந்தவர் ராஜமாணிக்கம் (வயது 45). இவரது மகள் உஷா (வயது 18).
உஷாவும் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் தனது வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த உஷாவை சங்கர் மானபங்கம் செய்துள்ளான்.
இதை தனது தந்தையிடமும் தாயார் ராஜாத்தியிடமும் சொல்லி அழுதார் உஷா. தான் வேலை பார்க்கும் வயலின்முதலாளி வீட்டுப் பிள்ளையே இந்தக் கேவலத்தைச் செய்துவிட்டதால் மனமுடைந்தார் ராஜமாணிக்கம்.
முதலாளி வீட்டினரை எதிர்க்க முடியாத ராஜமாணிக்கம் குடும்பத்தினர் தவித்துள்ளனர். இந் நிலையில் உஷா விஷம்குடித்துள்ளார். இதைப் பார்த்த ராஜமாணிக்கமும் விஷம் குடித்துள்ளார்.
இருவருமே சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து ராஜமாணிக்கத்தின் மனைவி ராஜாத்தி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
உஷா, ராஜமாணிக்கத்தின் தற்கொலை குறித்து அறிந்த சங்கர் தலைமறைவாகிவிட்டான். போலீசார் அவனைத் தேடிவருகின்றனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications