பெங்களூரில் சிற்ப- ஓவியக் கண்காட்சி நடத்தும் சென்னை கலைஞர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த சிற்பிகள் மற்றும் ஓவியர்களான ஜெ.நெல்சன் கென்னடி, ஆர்.சீனிவாசன் மற்றும்கே.ரமேஷ் ஆகியோர் தங்களது அட்டகாசமான கலைப் படைப்புகளை பெங்களூரில் பொது மக்கள்பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த 10 நாள் கண்காட்சி கடந்த 11 ம் தேதியே தொடங்கிவிட்டது.
கண்காட்சி நடக்கும் இடம்:
லக்கன்னா ஆர்ட் கேலரி,
29/ 2, ரேஸ் கோர்ஸ் ரோடு, ( பாரத ஸ்டேட் பாங்கிற்கு அடுத்து ),
பெங்களூர் - 01
தொலைபேசி : (080) 2207946
இக்கண்காட்சி பற்றிய மேலும் விபரங்களை www.geocities.com/chennaistudio என்ற இணையதளத்தில்காணலாம். 20ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடக்கிறது.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி











Click it and Unblock the Notifications