போலீஸ் கெடுபிடி: இரங்கல் கூட்டமான உண்ணாவிரதம்
கொழும்பு:
சென்னையில் போலீஸாரால் வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்த அரசு அனுமதி தர மறுத்துவிட்டதால் இரங்கல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுளளது.
இந்தக் கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சென்னை காமராஜர் அரங்கத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரங்கல் கூட்டம்நடக்கவுள்ளது.
அகில இந்திய நாடார் கூட்டமைப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்தில் இரங்கல் கூட்டம் நடத்தலாம் என போலீசார் கூறினர்.
இதையடுத்து அதை இரங்கல் கூட்டமாக நாடார்கள் சங்கம் மாற்றியுள்ளது. இதற்கு அனுமதி தந்துள்ள சென்னைகாவல்துறை நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லாமல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அப்படி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதி கொடுக்கப்பட்டுள்ள பிரிவினர் தவிர வேறு யாராவது கூட்டம் நடத்த முயன்றாலோ அல்லதுபிரச்சினையை எழுப்ப முயன்றாலோ அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காமராஜர் நினைவு அரங்கத்தில் மட்டுமே கூட்டம் நடத்தப்படும் என்று கூட்ட அமைப்பாளர்கள் உறுதிகூறியுள்ளனர். அதன்படியே கூட்டம் நடத்தப்பட வேண்டும். வேறு ஏதாவது கூட்டம் நடத்த முயன்றால் அனுமதிரத்து செய்யப்படும். கூட்டத்தில் 1,500 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது தாயார்வழக்குத் தொடர இருப்பதாகத் தெரிகிறது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications