புது தலைமைச் செயலகம்: 28ம் தேதி பூமி பூஜை?
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ள இடத்தில் மரம், செடிகளைஅகற்றி சமப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. 28ம் தேதி இங்கு பூமி பூஜை நடத்தப்படும் என்று தெரிகிறது.
கிண்டி- கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தமிழக தலைமைச் செயலகம்கட்டப்படவுள்ளது. இந்ததக் கட்டடத்தை வடிவமைத்து கட்டும் பணி சென்னையைச் சேர்ந்த நாராயண ராவ்அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ள இடத்தை சமப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.புல்டோசர் மூலம், மரம், செடிகளை அகற்றி, தரையை சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே வாஸ்து சாஸ்திர ஜோதிடர்கள் வழங்கிய ஆலோசனைப்படி வரும் 28ம் தேதி, செவ்வாய்க்கிழமை,இங்கு பூமி பூஜை நடத்தப்படும் என்று தெரிகிறது.
20 மாதங்களுக்குள் இந்தக் கட்டடத்தை கட்டி முடிக்கப்பட்டு 2006 பொங்கலன்று புதிய தலைமைச் செயலகத்தைத்திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் 5 தளங்களைக் கொண்டதாக இருக்கும்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications