ஜெ. கூட்ட நெரிசல்: அதிமுக தொண்டர் மிதிபட்டு சாவு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட அரசு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிஅதிமுக தொண்டர் பலியானார்.
சீர்காழி, வள்ளியம்மை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யர். 55 வயதாகும் இவர் தீவிர அதிமுக தொண்டர்.நாகப்பட்டனத்தில் நடந்த நலத் திட்ட தொடக்க விழாவைக் காணவும், ஜெயலலிதா பேச்சைக் கேட்கவும்வந்திருந்தார்.
அப்போது ஜெயலலிதாவைப் பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்ததில், நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார் அய்யர்.இதில் அவர் மிதிபட்டு இறந்தார்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications