அய்யரின் கொடும்பாவியை எரித்த அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யரின் கொடும்பாவியை அதிமுகவினர் எரித்தனர்.
இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கூடிய அதிமுகவினர் அய்யரின் கொடும்பாவியைஎரித்துவிட்டு அவரையும் காங்கிரஸ் கட்சியையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்ட பின் கலைந்து சென்றனர்.
நாகப்பட்டிணம் விழா மேடையில் முதல்வரிடம் தவறாகப் பேசியதைக் கண்டித்து இந்தக் கொடும்பாவிஎரிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். கொடும்பாவி எரிப்பை போலீசார் தடுக்கவில்லை.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications