டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்களிடம் 31ம் தேதி விசாரணை முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வரும் 31ம்தேதியுடன் விசாரணை முடிவடைகிறது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இவர்களது வழக்கை ஓய்வு பெற்ற 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்று பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டைமாவட்ட ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடந்தது.
கடைசி நாளான 31ம் தேதியன்று விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் விசாரணைநடக்கவுள்ளது. விசாரணைக்குப் பின்னர் நவம்பர் முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
More From
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ரீல்ஸ் போட்டவங்க நியூஸ் பார்க்கறாங்க.. பழைய டெக்னிக் செட் ஆகாது ஸ்டாலின் சார்.. விஜய் அதிரடி -
தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ பரபர பேட்டி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications