தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம்: இல.கணேசன்
சென்னை:
அரசியல் எதிரிகள் மீது தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை அரசியல் கட்சித் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காரைக்காலில் காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் தாக்கப்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அரசு விழாக்களில் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இது நடந்திருந்தால் மணிசங்கர அய்யர் மீதான தாக்குதலும் தவிர்க்கப்பட்டிருக்க கூடும்.
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிஸோரம் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்த பின்னர்தான் தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும்.
காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் உடனடியாக கூட்ட வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு உரிய நீர் விரைவில் கிடைக்க ஏதுவாக அமையும் என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications