சோ.பா, இளங்கோவனுடன் அய்யர் டெல்லி விரைவு
சென்னை:
காரைக்கால் அருகே அதிமுகவினரால் தாக்கப்பட்ட மணிசங்கர அய்யர் எம்.பியுடன், தமிழக காங்கிரஸ்தலைவர்கள் சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் டெல்லி சென்றனர்.
டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து அவர்கள் விளக்கவுள்ளனர்.
இவர்கள் தவிர ஜி.கே.வாசன், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். அய்யர்தாக்கப்பட்டது தொடர்பாக புதுவை மாநில போலீசார் தான் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இன்று நடக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத்தின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும்இவர்கள் கலந்து கொள்வார்கள்.
அய்யர் தாக்கப்பட்ட விவகாரத்தை பெரிதாக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரச்சனையைவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கிளப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடரவும் அய்யர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications