ஆத்திரத்தில் மனைவி கொலை: வருத்தத்தில் கணவர் தற்கொலை !
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
கோபத்தில், மனைவியைக் கொன்ற கணவர், பெரும் வருத்தமடைந்து விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது இரண்டாவது மனைவிமாக்கண்ணு. அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்.
புதன்கிழமை இரவு கருப்பையா வயல் வேலைக்குச் சென்றிருந்தார். அவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார்மாக்கண்ணு. அப்போது இருவருக்கும் ஏதோ காரணத்திற்காக சண்டை மூண்டுள்ளது.
ஆத்திரமடைந்த கருப்பையா கையில் வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டிக் கொன்றார். பயந்து போனகருப்பையா வயலுக்குப் போட வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications