டிச. 1 போராட்டம்: அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறுவோம் - ஸ்டாலின்
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதிலும் திமுக சார்பில் டிசம்பர் 1ம் தேதி நடத்தவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அரசு அனுமதிதராவிட்டால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
டிசம்பர் 1ம் தேதி அதிமுக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளை எதிர்த்தும், பொடாவைவாபஸ் பெறக் கோரியும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படுகிறது.
அந்தப் போராட்டத்திற்கு அரசும், காவல்துறையும் அனுமதி தராவிட்டால் தடையை மீறி போராட்டம்நடத்தப்படும்.
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளதால், அதிலிருந்து மக்களை திசை திருப்பவே, மணிசங்கர அய்யர் எம்.பி. மீது தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.
எம்.பி. மீதே தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஜெயலலிதாவின் பேச்சு தூண்டுதலாக அமைந்துள்ளது என்றார் அவர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications