பண்ணையாரின் இன்னொரு கூட்டாளி கைது
சென்னை:
எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் இன்னொரு கூட்டாளியை சென்னை நகரபோலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பணக்காரர் வெங்கடேச பண்ணையார் சமீபத்தில் சென்னையில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் பண்ணையாரின் கூட்டாளி என்று ஒருவரை போலீஸார் கைதுசெய்தனர். தற்போது கேரளாவைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்துள்ளனர்.
அவரது பெயர் ஷாஜி குருவில்லா. ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வந்தார். அதன் பின்னர் 2001ம் ஆண்டு தி.நகர் பகுதியில் சூதாட்ட கிளப் ஒன்றை ஆரம்பித்தார்.
ரகசியமாக நடத்தி வந்த இந்தத் தொழிலுக்கு வெங்கடேச பண்ணையார் தான் பாதுகாப்பு தந்து வந்ததாக போலீசார்கூறிகின்றனர்.
மேலும் பண்ணையார் தனது ரகசிய வேலைகள் அனைத்தையும் குருவில்லாவின் சூதாட்ட கிளப்பில் வைத்துத் தான்மேற்கொள்வார் என்றும் கூறுகின்றனர்.
ஷாஜி குருவில்லாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications