தன்ராஜ் பிள்ளையை மீண்டும் ஹாக்கி அணியில் சேர்க்க வைகோ கோரிக்கை
சென்னை:
இந்திய ஹாக்கி அணியில் தன்ராஜ் பிள்ளையை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ஹாக்கி அணியிலிருந்து கேப்டன் தன்ராஜ் பிள்ளை உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஹாக்கி அணியின் மேலாளருக்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு வைகோ பெரும் வருத்தம் தெரிவித்துள்ளார். வேலூர் சிறையிலிருந்து இந்திய ஹாக்கி சங்கத்திற்கு இதுதொடர்பாக வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நாட்டுக்காகவும், கடுமையாகவும் விளையாடி வெற்றிக்காகப் பாடுபடக் கூடிய வீரர் தன்ராஜ் பிள்ளை.அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஹாக்கி ரசிகர்களுக்கு, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி ரசிகர்களுக்குபெரும் வருத்தம் தந்துள்ளது.
எனவே தன்ராஜ் பிள்ளை போன்ற உண்மையான விளையாட்டு வீரர்களை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும்என்று இந்திய ஹாக்கி சங்கத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் வைகோ.
தன்ராஜ் பிள்ளை, தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications