சுடப்பட்ட நீதிபதியின் மருமகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் அனுமதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
| திருச்சியில் மர்ம நபர்களால் சுடப்பட்ட நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடசேன் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நீதிபதி ராமன் தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. |
இதில் இடுப்புப் பகுதியில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் திருச்சியில் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு உடலில் இருந்த குண்டுநீக்கப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நிலை மோசமானது. தொடர்ந்து அவர் கவலைக்கிடமானநிலையிலேயே இருந்ததால், நேற்றிரவு விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது













Click it and Unblock the Notifications