நீதிபதி மருமகனை சுட்டவர்கள் நெல்லையில் பதுங்கல்?
திருச்சி:
நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடேசன் சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நெல்லையில்பதுங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் திருச்சியில் இருந்து தனிப்படை போலீஸார்திருநெல்வேலி விரைந்துள்ளனர்.
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ராமனின்மருமகன் வெங்கடேசன், திருச்சியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 22ம் தேதி இரவு சிலரால் சுடப்பட்டார்.
படுகாயமடைந்த அவர் கோமா நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வெங்கடசேனை சுட்டவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தனிப்படையினர் இதுவரை திருச்சியில் 20 பேடரிம் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் அளித்ததகவலின்படி குற்றவாளிகள் நெல்லையில் பதுங்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனால் நெல்லைக்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளதாகவும் திருச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,சென்னைக்கும் ஒரு தனிப்படை விரைந்துள்ளது.
சிகிச்சை பெற்று வரும் வெங்கடேசன் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications