சாலை விபத்தில் 2 பேர் பலி: எம்.எல்.ஏ. காயம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
திருப்புவனத்தில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலியானார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்பாபு உள்பட மூன்றுபேர் காயமடைந்தனர்.
ராம்பாபு தனது நண்பர்களுடன் மதுரையிலிருந்து சிவகங்கைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோதுதிருப்புவனத்தில் விளக்குக் கம்பத்தின் மீது அந்த கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது.
இதில் இருவர் அந்த இடத்திலேயே இறந்தனர். எம்.எல்.ஏ. ராம்பாபு மற்றும் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த விபத்து நடந்தது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications