அனைத்தையும் வரவேற்கும் பாமக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத் திருத்தத்தை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றுள்ளது. மேலும் பொடா சட்டத்தை நீக்க வேண்டியஅவசியம் இல்லை என்றும் அது கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொடா சட்டத்தை நீக்கவேண்டிய அவசியம் இல்லை. நீக்கினால் வரவேற்போம்.
இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம்என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்த திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
பொடா திருத்தத்தை தமிழக அரசு எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை. தவறு செய்யவில்லை என்றால் சட்டத்திருத்தத்தைக் கண்டு தமிழக அரசு பயப்படுவது ஏன்?. குறறமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ என்றார் ராமதாஸ்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications