தொகாடியாவுக்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்குள் விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் பிரவீன் தொகாடியாவை அனுமதிக்கக் கூடாது என்றுதமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது அசாதாரண நிலை நிலவுகிறது.இந்த நிலையில் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள தொகாடியா அழைக்கப்பட்டுள்ளார். இது தேவையில்லாதபல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மேலும், திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியிலும் தொகாடியா கலந்து கொள்ளவுள்ளார். இது பெரும் பதற்றத்தைஉணடாக்கும். எனவே தற்போது உள்ள சூழ்நிலையைக் கருதி, அமைதிப் பூங்காவாக விளங்கி வரும் தமிழகத்தைக்காக்கும் வகையில், தொகாடியாவை தமிழகத்திற்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை முஸ்லீம்முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications