ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
லட்சத்தீவு:
லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள அகாட்டி அருகே ஹெலிகாப்டர் கடலில் விழுந்தததில் ஒருவர்பலியானார். நால்வர் உயிர் தப்பினர்.
கல்மாட்டில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் பங்காரம் என்ற இடத்தில் 3 பயணிகளை ஏற்றிக் கொண்டு , அகாட்டிநோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது, கடலில் விழுந்தது.
இதில் பயணம் ஐந்து பேரில், ஒருவர் இறந்தார். இவர் லட்சத்தீவு நிர்வாகத்துறையில் கணக்கியல் அதிகாரியாகப்பணிபுரிந்து வந்தவர். இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உள்ளிட்ட நான்கு பேர் உயிர் பிழைத்தனர்.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications