பூமி பூஜையில் உயிர் பலி: இளங்கோவன் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை புதிய தலைமைச் செயலகத்திற்கான பூமி பூஜைநடந்தபோது உயிர்ப் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்றுகாலை புதிய தலைமைச் செயலகத்திற்கான பூமி பூஜை நடந்துள்ளது. அப்போது செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
பூமி பூஜையை படம் எடுக்க புகைப்படக்காரர்களுக்கு அனுமதி தராதது சட்ட விரோதம் ஆகும்.
எனக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம், பூமி பூஜையின்போது அங்கு உயிர்ப் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம்.அதனால்தான் புகைப்படக்காரர்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று சந்தேகிக்கிறேன் என்றார் அவர்.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications