புனே: பள்ளத்தில் பஸ் விழுந்து 20 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
புனே:
புனே அருகே பஸ் பள்ளத்தில் விழுந்து, 20 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் இருந்து சென்ற அந்த சுற்றுலாப் பேருந்து மகாபலேஸ்வர் ஆலயத்திற்கு சென்று விட்டுதிரும்பிக் கொண்டிருந்தது. சதாரா மாவட்டத்தில் உள்ள பசாமி காட் என்ற இடத்தில் நேற்று இரவு அந்த பஸ்விபத்துக்குள்ளானது.
ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 20பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. பஸ்ஸில் மொத்தம் 56 பயணிகள் இருந்தனர்.
More From
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications