பெரியாறு அணை: ஆங்கிலேயப் பொறியாளரின் பேரன் வியப்பு!
மதுரை:
110 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை, அந்த அணையைக் கட்டியஆங்கிலேயப் பொறியாளரின் பேரன் பார்த்து வியந்தார்.
மதுரை, தேனி மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கட்டப்பட்டது பெரியாறுஅணை. 110 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பென்னி குக் என்ற ஆங்கிலேயப் பொறியாளர்வடிவமைத்துக் கட்டியது இந்த அணை.
மதுரை, தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வரும் இந்த அணை இன்றும் பொலிவுமாறாமல், கம்பீரமாக காட்சியளிக்கிறது. பென்னி குக்கின் கொள்ளுப் பேரன் ஸ்டூவர்ட் சாம்சன் தனது தாத்தாகட்டிய அணையைப் பார்வையிட நேற்று தேனி வந்தார்.
அணைக்கு சென்று பார்த்த சாம்சன், அதன் உறுதித் தன்மை, அழகைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். தனதுதாத்தாவும், அவருடன் பணியாற்றியவர்களும் சேர்ந்து கட்டிய இந்த அணை மிகப் பெரிய சாதனை என்றுபாராட்டினார். பின்னர் பென்னி குக் வாழ்ந்த வீட்டையும் பார்த்தார் சாம்சன். தாத்தாவின் சிலைக்கு மாலைஅணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications