9ம் தேதி சந்திர கிரகணம்: 25 நிமிடமே நீடிக்கும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் 9ம் தேதி அதிகாலையில் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
இது தொடர்பாக டெல்லி நேரு கோளரங்க இயக்குநர் ரத்னஸ்ரீ கூறுகையில்,
9 ம் தேதி ஏற்படும் சந்திரகிரகணத்தின்போது அதிகாலையில் மேற்கு வானில் மஞ்சள் வடிவில் சந்திரனைத்தெளிவாகக் காணலாம். இருப்பினும், கிரகணத்தின் முக்கியமான பகுதியை இந்தியாவில் காண முடியாது.
கிழக்குப் பகுதியில் வசிப்பவர்கள் தொடக்கத்திலிருந்தே சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியாது.
சாதாரணமாக ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும் சந்திர கிரகணம் இம்முறை 25 நிமிடங்களேநீடிக்கும். இந்தியாவில் காலை 6.36 மணிக்குத் தொடங்கி 7.01 மணிக்கு கிரகணம் முடிவடையும் என்றார்.
More From
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications