ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கடத்தல்: இலங்கை கடற்படை அட்டூழியம்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இதனால்அப்பகுதியில் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், முனீஸ்வரன், கணேசன், அருள்தாஸ், வேல்சாமி, முருகன், குணசேகரன்,முருகேசன் ஆகிய 8 மீனவர்கள் சனிக்கிழமை 2 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலைஇவர்கள் திரும்பி வந்திருக்க வேண்டும்.
ஆனால் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கிமுனையில் பிடித்துச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம்ஏற்பட்டுள்ளது.
பிடித்துச் செல்லப்பட்ட 8 மீனவர்களும் தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications