பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது தமிழக சட்டமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், சட்டசபையின் மழைக் கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. காலை 10மணிக்கு சபை கூடியதும், மறைந்த 9 உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதன் பின்னர் நிதியமைச்சர்பொன்னையன், துணை நிதி நிலை அறிக்கையை முன் வைப்பார்.
இந்தக் கூட்டத் தொடரில், கந்து வட்டி ஒழிப்பு, கோவில்களில் ஆடு, கோழிகள் வெட்டுவதைத் தடை செய்யும்புதிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன. பல்வேறு முக்கிய பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள்வரிந்து கட்டிக் கொண்டு உள்ளன. இதனால் கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications