திமுக எம்.பி. வீட்டில் ரூ.25,000 கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஜெயங்கொண்டம்:
திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். சிவசுப்ரமணியனின் வீட்டில் ரூ. 10,000 ரொக்கப் பணமும், வெள்ளிப்பொருள்களும் திருடப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்த எஸ். சிவசுப்ரமணியன் எம்.பி. தனது குடும்பத்தாருடன் வீட்டின்மாடியில் தூங்கியிருக்கிறார். அதிகாலை 4 மணிக்கு ஒரு திருமணத்திற்குக் கிளம்புவதற்காக அனைவரும் கீழேவந்தபோது, வீட்டில் களவு நடந்திருப்பது தெரிய வந்தது.
சமயலறையின் ஜன்னலைப் பெயர்த்தெடுத்து திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்த ரூ.10,000பணம் மற்றும் ரூ.15,000 மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களை அவர்கள் திருடியுள்ளனர்.
இது குறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications