அமெரிக்கா கவலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அதிபர் சந்திரிகாவின் செயல்களால் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் எனஅமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அடம் எரிலி நிருபர்களிடம் கூறுகையில்,
அதிபரின் செயல், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிர்மறையான தகவலை அனுப்பலாம். இதனால்பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகிறோம். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதேஅமெரிக்காவின் விருப்பம்.
இதற்காக அதிபரும் பிரதமரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இத்தாலிய அதிபர் மூலமாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகளுடன் அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடகும் வகையில் அதிபர் சந்திரிகாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் இணைந்துபணியாற்ற வேண்டும் என்று கோரியுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications