வாடகைக்கு வீடு எடுத்து திருடிய 2 பேர் கைது
தஞ்சாவூர்:
வாடகைக்கு வீடு எடுத்து, பகலில் வீடுகளை நோட்டம் விட்டு, இரவில் பூட்டை உடைத்துத் திருடி வந்த 2 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சைப் பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடுவது அதிகரித்து வந்தது. இதையடுத்துதிருடர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பில் 2 வாலிபர்கள் சிக்கினர். நகைகளை விற்க முயன்றபோது அவர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், மார்ட்டின், ரங்கசாமி அவர்களதுபெயர்கள் என்றும் தெரியவந்தது.
இருவரும் தஞ்சையில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளை நோட்டம் இடுவர்.பின்னர் இரவு நேரங்களில் குறிப்பிட்ட வீடுகளின் பூட்டை உடைத்துத் திருடுவர்.
இவர்களிடமிருந்து நகைகள், செல்போன்கள், டிவி போன்ற பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications