இலங்கை குழப்பம்: உஷார் நிலையில் இந்திய கடற் படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக தமிழகக் கடல் எல்லையில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலோரக் காவல் படையின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடற்படையும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதற்றம் நிறைந்த பகுதிகளில் தமிழகக் காவல்துறையின் கடலோரப் பிரிவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் ராமேஸ்வரம் வழியாக ஊடுறுவலாம் என்பதால் தீவிரக் கண்காணிப்பில் கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டப் பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications