ஈரோட்டில் மினி பஸ்- லாரி மோதல்: 7 பேர் பலி
கோயம்புத்தூர்:
திருமண கோஷ்டியினரை ஏற்றிச் மினி பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதில் 6 பெண்கள் உட்பட 7 பேர்பலியாயினர். மேலும் 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்திலேயே இருவர்பலியாயினர். காயமடைந்தோர் ஈரோட்டிலுள்ள மூன்று தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்று நடந்த இரு சாலை விபத்துக்களில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
திருவண்ணாமலை அருகே உள்ளது உச்சிமலைகுப்பம் கிராமம். வெள்ளிக்கிழமை காலை இந்த கிராமத்து சாலைவழியாக சென்ற வேனும், டிராக்டரும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் டிராக்டரில் பயணம் செய்த 5பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இறந்த பெண்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள், கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள். 12பேர் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தருமபுரியின் மார்க்கெட் அருகே நேற்று நேர்ந்த மற்றொரு விபத்தில் 3 பேர் பலியானார்கள். தர்மபுரிமார்க்கெட் அருகே இந்த விபத்து நடந்தது.
முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்ற லாரி எதிரிலிருந்து வந்த லாரியின் மீது மோதியதால் இந்தவிபத்து ஏற்பட்டது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications