டேங்கர் லாரி மின் கம்பம் மீது மோதி 7 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே டேங்கர் லாரி மோதியதில் 7 பெண்கள் பரிதாபமாக பலியாயினர். 5 பேர்படுகாயமடைந்தனர்.
சித்தூரிலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற டேங்கர் லாரி, விழுப்புரம் அருகே போனபோது தாறுமாறாக ஓடத்தொடங்கியது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்கு சாலையோரம்வளைந்தபோது, மின் கம்பம் மீது மோதியது. மேலும், சாலையோரம் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதுமோதியது.
இதில் 7 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்த அனைவரும் பஞ்சாலைத்தொழிலாளர்கள் ஆவர்.
More From
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications