ஜெ. கடிதம்: "அக்னாலட்ஜ்மென்ட்" அனுப்பினார் எஸ்.எம்.கிருஷ்ணா
சென்னை:
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் புதிய அரசாணையைக் கண்டித்து கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்ததாக எஸ்.எம்.கிருஷ்ணா பதில்அனுப்பியுள்ளார்.
நகர்ப்புறங்களில் ரூ. 50 கோடிக்கும் மேலான கட்டுமானப்பணிகள், தினசரி 1000 பேருக்கும் மேல் வந்து போகும்அளவிலான அலுவலக வளாகங்கள் கட்டும் முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்கத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுமாறு கோரி அனைத்து மாநில முதல்வர்கள், துணை நிலைஆளுநர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதில் இதுவரை ஆந்திர முதல்வர், அந்தமான்துணை நிலை ஆளுநர் ஆகியோர் மட்டுமே பதில் அனுப்பியுள்ளனர்.
இந் நிலையில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் தாங்கள் அனுப்பியகடிதம் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி என்று கூறியுள்ளார். இந்தக் கடிதத்தில், ஜெயலலிதாவின் நிலைக்கு ஆதரவுதெரிவித்தோ, வேறு ஏதும் கருத்து தெரிவித்தோ கடிதத்தில் எதையும் குறிப்பிடவில்லை எஸ்.எம்.கிருஷ்ணா.வெறுமனே, கடிதம் வந்துள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications