தமிழக போலீசில் மது அருந்துவோர் 80 சதவீதம்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக போலீசாரில் 80 சதவீதத்தினர் மது அருந்துவதாக அமெரிக்க ஆய்வு அமைப்பு திடுக் தகவல்வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் இயங்கி வரும் ஆல்கஹாலிக் அனானிமஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம்தெரியவந்துள்ளது.
இந்த அமைப்பைச் சேர்ந்த எலைனா மற்றும் கிரேக் மூத் ஆகியோர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில்பேசுகையில்,
நாங்கள் நடத்திய ஆய்வில் தமிழக காவல்துறையில் சுமார் 80 சதவீதம் பேர் மது அருந்துவது தெரிய வந்துள்ளது.இதில் 40 பேர் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். இவர்களைத் திருத்த ஆல்கஹாலிக் அனாமலிஸ் அமைப்புஉதவும் என்றனர்.












Click it and Unblock the Notifications