வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சிபிரதிநிதிகளுடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது. இதில் மிருத்யுஞ்சய் சாரங்கி தலைமையில் தேர்தல்அதிகாரிகளும், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநிலமற்றும் தேசிய கட்சிகள் கலந்து கொண்டன.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பாக கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டன.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications