சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியையின் கணவர்
திண்டுக்கல்:
டியூசன் படிக்க வந்த 4ம் வகுப்பு சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பழனி வ.உ.சி தெருவில் வசிக்கும் சுப்ரமணியன்- பாக்கியலட்சுமி தம்பதியின் மகள் இங்குள்ள ஒரு பள்ளியில் 4ம்வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு எதிரே வசிக்கும் கலாநிதி என்ற பள்ளி ஆசிரியையிடம் டியூசன்படித்து வருகிறார்.
கடந்த வாரம் டியூசன் படிக்கச் சென்ற சிறுமியை, கலாநிதியின் கணவர் ஜெயச்சந்திரன் பாலியல் பலாத்காரம்செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயமடைந்த சிறுமியாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.
பின்னர் தயங்கியபடி தனது தாயாரிடம் நடந்த விஷங்களைக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் வீட்டார்பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயச்சந்திரன் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியைப் போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications