பிரபாகரனுடன் நார்வே குழு சந்திப்பு: அமைதிப் பேச்சை தொடர புலிகள் ஆர்வம்
கிளிநொச்சி:
நார்வே துணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசனும், சிறப்புத் தூதர் எரிக் சோல்ஹைம், இலங்கைக்கானநார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் ஆகியோர் இன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரில்சந்தித்துப் பேசினர்.
| கிளிநொச்சியில் உள்ள புலிகளின் அரசியல் பிரிவு தலைமை அலுவலகத்தில் இச் சந்திப்பு நடந்தது. இலங்கைராணுவ ஹெலிகாப்டரில் வந்திறங்கிய இந்தக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் பிரபாகரனுடன் ஆலோசனைநடத்தினர்.
அப்போது புலிகளின் தரப்பில் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன், சட்ட ஆலோசகர் ருத்ரகுமாரன்ஆகியோர் உடனிருந்தனர். |
இந்தச் சந்திப்பின்போது சந்திரிகாவின் அவசர நடவடிக்கைகளால் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிவிட வேண்டாம் என பிரபாகரனிடம் நார்வே தூதர்கள் கோரிக்கை வைத்தனர். இதை பிரபாகரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டை மதித்து நடப்போம். அதேநேரத்தில் இலங்கை அரசும் உடன்பாட்டை மதித்து நடக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது நார்வேயின்பொறுப்பு.
| அமைதிப் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமானால், முதலில் கொழும்பில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவவேண்டியது அவசியம் என்பதை நார்வே தூதர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் இலங்கை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் இன்று கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், |
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!














Click it and Unblock the Notifications