சபாநாயகர் விதித்த சிறை தண்டனை: பரிதிக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சபாநாயகர் காளிமுத்துவால் 30 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதிக்குசென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
நீதிபதி சண்முகம், நீதிபதி ராஜன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வெளியிட்டது.
சட்டசபையில் குமாரதாஸ் எம்.எல்.ஏவைத் தாக்க முயன்றதாக பரிதி மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டநிலையில், அவருக்கு மீண்டும் சிறை தண்டனை விதித்தது தவறு என்று கூறி திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிமனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காளிமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதற்கு இரு வாரகாலத்தில் அவர் பதிலளிக்க வேண்டும் என்று கூறியது.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications