காதலர்களுக்கு கை கொடுத்த காவலர்கள்
சென்னை:
ஜாதி மற்றும் பணத்தைக் காரணம் காட்டி காதலர்களைப் பிரிக்க நினைத்தவர்களிடமிருந்து காதலர்களை மீட்டுஅவர்களுக்கு காவல் துறையினரே கல்யாணம் செய்து வைத்தனர்.
சென்னை, பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி. 20 வயதான இவர் பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரூபன். இவர் தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இருவரும் காதலித்தனர். ஆனால் இந்தக் காதலுக்கு வழக்கம் போல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரூபன்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், வசதியில்லாதவர், வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதாலும்பிங்கியின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் காதலில் உறுதியாக இருந்த இருவரும், வீட்டை விட்டு வெளியேறி, பரங்கிமலைக் காவல் நிலையத்தில்தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் அடைக்கலம் தந்து திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications