கோவையில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை தொழிலாளர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆயிரக்கணக்கான பஞ்சாலைத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
காேேவையில் உள்ள தேசிய பஞ்சாலைத் தொழிலாளர்கள் போனஸ் வழங்கக் கோரி கடந்த மாதம் 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி, கருப்புக் கொடி போராட்டம் என பல வகையான போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று பஞ்சாலைகளை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் இறங்கினர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பஞ்சாலைத் தொழிலாளர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, போனஸ் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள், அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்த ஊழியர் சங்க நிர்வாகிகள் குழு டெல்லி விரைந்துள்ளது.
More From
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications