நாயுடுவுடன் பேசுமாறு ஜெ.வுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை:
சென்னை நகர குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக ஹைதராபாத்துக்குச் சென்று அம் மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடுவுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை நகருக்கு கண்டலேறு அணையிலிருந்து நீரைவிடுவிக்கக் கோரி நாயுடுவுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறேன்.
ஆனால் இத்தோடு நிற்காமல், அனைத்துக் கட்சிக் குழு அல்லது உயர் மட்டக் குழுவை அமைத்து அந்தக் குழுவுக்குஜெயலலிதாவே தலைமை தாங்கி ஹைதராபாத்துக்குச் செல்ல வேண்டும். நாயுடுவுடன் நேரில் பேசி சென்னைக்குஉரிய நீரைக் கேட்டுப் பெற வேண்டும்.
கண்டலேறு அணையில் தற்போது போதுமான நீர் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே சோமசீலா, ஸ்ரீசைலம்அணைகளிலிருந்து கண்டலேறு அணைக்கு நீரை திறந்து விடுமாறு ஆந்திர அரசை கேட்டுக் கொள்ள வேண்டும்என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications