அழகிரி: பெங்களூருக்கு பதில் வேலூரில் தங்கியிருக்க நீதிமன்றம் ஆணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள மு.க.அழகிரியின், ஜாமீன்நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
மதுரையில் படுகொலை செய்யப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அழகிரி உள்ளிட்ட சிலர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
அழகிரி பெங்களூரில் தங்கியிருந்து அங்குள்ள நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டது. இந் நிலையில் தனது ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று கோரி அழகிரி சார்பில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், பெங்களூருக்குப் பதில் வேலூரில் தங்கியிருந்து தினசரி, உள்ளூர்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications