மூன்றாவது அணி: பிரதமர் யார்?- பா.ஜ.க. கேள்வி
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைக்க விரும்பும் மூன்றாவது அணியில் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படுபவர் யார்என்பதை அறிவிக்கத் தயாரா? என்று பாஜக செயலாளர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று நிருபர்களிடம் கணேசன் கூறியதாவது:
ஒருநாள் சட்டசபையில் ஜெயலலிதா இது பற்றிப் பேசினார். பிறகு கூட்டணி அமைக்க எந்த முயற்சியும்எடுத்ததாகத் தெரியவில்லை. அந்தந்த கட்சித் தலைவர்களே (ஜெயலலிதா உட்பட) பிரதமராகஆசைப்படுகிறார்கள். மூன்றாவது அணி பற்றிப் பேசும் ஜெயலலிதா அதற்கு பிரதமர் யார் என்பதை இப்போதுஅறிவிக்கத் தயாரா?
வாஜ்பாயை ஆதரிப்பவர்கள் ஒரு அணியாகவும், அவரை எதிர்ப்பவர்கள் சோனியா தலைமையில் ஒருஅணியாகவும் உள்ளனர். இந்த இரண்டு அணிகள் தவிர, தேசிய அளவில் 3வது அணி அமையாது.
தமிழகத்தில் மதச் சார்புள்ள அணி, மதச் சார்பற்ற அணி என்று இரு அணிகள் உள்ளன. பாஜக உடன் கூட்டுசேர்ந்தால் மதச் சார்புள்ள அணி, கூட்டணியை விட்டு விலகினால் மதச் சார்பற்ற அணி என்ற கருத்து நிலவுகிறது.எனவே, மதச் சார்பின்மை குறித்து விவாதம் நடத்தவேண்டும்.
இப்போதைக்கு தமிழகத்தில் எந்த கட்சியுடனும் பாஜக கூட்டு கிடையாது. எங்கள் கூட்டணிக்கு வரும் எந்தகட்சியையும் வரவேற்போம் என்றார் அவர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications