ஜெ-சசி நாளை ஹைதராபாத் பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை சசிகலாவுடன் ஹைதராபாத் செல்கிறார். அங்கு சுமார் 1 வாரம் ஓய்வெடுக்கவுள்ளார்.
டான்சி தீர்ப்பு வெளியாவதற்கு முதல் நாள் அதிகாலை 12 கார்கள் போயஸ் கார்டனில் இருந்து ஹைதராபாத்புறப்பட்டன. வழக்கமாக ஜெயலலிதா- சசிகலா அங்கு சென்றால் தான் இந்த மாதிரி கார்கள் செல்லும்.
தீர்ப்பு வெளியாகாத நிலையில் கார்கள் சென்றது ஆச்சரியம் தந்தது. இந் நிலையில் தீர்ப்பு வந்தது. வழக்கில் இருந்துஜெயலலிதாவும் சசிகலாவும் விடுதலையாகிவிட்டனர்.
இந் நிலையில் நாளை ஜெயலலிதாவும் சசிகலாவும் ஹைதராபாத் செல்கின்றனர். சுமார் 10 நாட்கள் வரை அவர்கள்அங்கிருப்பார்கள் என்று தெரிகிறது.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications