இராக்குக்கு ஜார்ஜ் புஷ் ரகசிய பயணம்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திடீரென இராக்குக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார்.
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் (முன்னாள் சதாம் சர்வதேச விமான நிலையம்) சுமார் 600 அமெரிக்கப் படையினர் மத்தியில் அவர் உரையாற்றினார். சுமார் 2 மணி நேரம் அங்கிருந்த புஷ் உடனடியாக அமெரிக்கா திரும்பினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக புஷ் ராணுவ உடையில் இருந்தார். வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் கண்கள் கலங்கின. அமெரிக்காவின் தாங்ஸ் கிவிங் சம்பிரதாய நிகழ்ச்சியையொட்டி இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
பின்னர் வீரர்களுடன் அவர் உணவருந்தினார். ஈராக்குக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications