சென்னை-பிராங்க்பர்ட் தினசரி லுப்தான்ஸா விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெர்மனியின் லுப்தான்ஸா விமான நிறுவனம் சென்னைக்கும் பிராங்க்பர்ட்டுக்கும் இடையே தினசரி விமான சேவையைத் துவங்கவுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த தினசரி போயிங் 747-400 சேவை தொடங்குகிறது.
மொத்தமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரில் இருந்து வாரத்திற்கு 24 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இவை தவிர வரும் ஆண்டு ஜனவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை தினமும் கூடுதலாக 4 விமானங்கள் பெங்களூரில் இருந்து இயக்கப்படவுள்ளன.
இந்தியாவில் இருந்து பிராங்க்பர்ட் செல்லும் விமான பயணிகளில் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்பாப்பதாகவும், அதே நேரத்தில் சென்னை பயணிகளின் எண்ணிக்கை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications