விவசாயிகளிடம் ரூ. 85 கோடி மின்கட்டணம் வசூல்!
சென்னை:
சிறு மற்றும் குறு விவசாயிகள், குடிசைவாசிகளிடமிருந்து மின் கட்டணமாக இதுவரை ரூ. 85 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், குடிசைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை அரசு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக அவர்களுக்குரிய மின் கட்டணத்தை மணி ஆர்டர் மூலம், அரசே அவர்களுக்கு அனுப்பி விடும்.
இந் நிலையில், இதுவரை 90.89 சதவீத சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது மின் கட்டணத்தை செலுத்தி விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மொத்தம் 8.56 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்த வேண்டும். மொத்தம் வசூலாக வேண்டிய ரூ. 94.43 கோடி தொகையில் ரூ. 84.92 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது.
அதேபோல, குடிசைவாசிகளிடமிருந்து வசூலாக வேண்டிய ரூ. 5.46 கோடி தொகையில் இதுவரை 4.73 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மின் கட்டணத்தை செலுத்த இன்றுதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications