"புள்ளி ராஜா"வை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு
சென்னை:
எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான புள்ளி ராஜா விளம்பரங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும்ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் வழக்கறிஞர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளபொது நலன் மனுவில், எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி என்ற பெயரில் பிரபலமாக்கப்பட்டுள்ள புள்ளி ராஜாவிளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
பெண்களால் மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவுவது போன்ற கருத்தை இந்த விளம்பரங்கள் வெளிப்படுத்திவருகின்றன. எனவே இந்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக இயக்குநர் ஆகியோருக்கு 2 வாரங்களில்பதில் தருமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications