ராமேஸ்வரத்தில் கடத்தப்பட்ட படகுகள் தானே திரும்பி வந்த மர்மம்
ராமேஸ்வரம்:
நவம்பர் 29ம் தேதி மீனவர்கள் கடத்தலில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 7 படகுகள் மர்மமான முறையில்ராமேஸ்வரம் படகுத் துறைக்குத் திரும்பி வந்துள்ளன.
கடந்த மாதம் 29ம் தேதி 8 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேர் விடுதலைப் புலிகள் என்றுசந்தேகிக்கப்படும் சிலரால் கடத்திச் செல்லப்பட்டனர். மறுநாளே ஒரு படகுடன் 32 மீனவர்களும்விடுவிக்கப்பட்டனர்.
எஞ்சியுள்ள 7 படகுகளையும் விடுவிக்க ரூ. 8 லட்சம் தரும்படி அந்தக் கும்பல் மீனவர்களிடம் கூறியிருந்தது. இந்நிலையில் படகுகள் ஏழும் பத்திரமாக படகுத் துறையில் கட்டப்பட்டுள்ளதாக க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல்வந்தது.
இதனையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். படகுத் துறையில் 7 படகுகளும் கயிற்றினால்கட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். யார் இந்த படகுகளை திருப்பிக் கொண்டு வந்தது என்பது தெரியவில்லை.
கடலோரப் படையின் தீவிர கண்காணிப்பையும் மீறி எப்படி படகுகள் படகுத் துறை வரை கொண்டு வரப்பட்டனஎன்பது போலீஸாருக்குப் புரியாத புதிராக உள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications