சென்னையில் இலங்கை ராணுவ தளபதி
சென்னை:
இலங்கை ராணுவ தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் லியோனல் பியனாட பலகெல்லே தனது நான்கு நாள்இந்திய பயணத்தின் இறுதியாக சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா பிராந்திய கமாண்டிங் அதிகாரிமேஜர் ஜெனரல் பரம்ஜித் சிங் லியோனலை வரவேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை தொடர்பான ஒத்துழைப்பு உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில்இலங்கை ராணுவ தலைமை தளபதியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளதாக இந்திய ராணுவ செய்திக்குறிப்பில்கூறப்பட்டிருந்தது.
இலங்கையிலேயே ராணுவப் பயிற்சி எடுத்து, ராணுவத் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள முதல் இலங்கைகுடிமகன் இவர்தான். இவருக்கு முன்பு இருந்தவர்கள், இங்கிலாந்து அல்லது அமெரிக்கா அல்லது இந்தியா எனவெளிநாடுகளில் ராணுவப் பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைத் தளபதியாக வருவதற்கு முன்பு, விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறைந்த வன்னி, யாழ்ப்பாணம் ஆகியபகுதிகளில் உயர் பதவிகளில் இவர் இருந்துள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications