13 வயது மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் குகை பகுதியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கற்பை சூறையாடிய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
குகை பகுதியில் உள்ள வீரலட்சுமி வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருபவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயதாகும் செல்வியின் கணக்கு ஆசிரியர் தேவகுமார், செல்வியை பள்ளியின் பின்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் உறைந்த மாணவி இந்த சம்பவம் குறித்து சில நிாட்களாக பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் தனிமையில் அவர் அழுதபடி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது தான் அவர்களுக்கு உண்மை தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து ஆசிரியர் தேவகுமார் கைது செய்யப்பட்டார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications